ஆந்திராவில் பெத்தண்ணா முதல் தம்மாத்துண்டு தம்பி வரை எல்லோரையும் அந்த துண்டு நடிகை ஸ்ரீ ரெட்டி பெண்டு நிமித்தி வருகிறார். இப்பத்தான் அந்த ஒட்டகம் தமிழ்நாட்டுக்குள் மூக்கை நுழைக்கிறது.
சிகரெட் புகை சிக்கலே முருகதாசை மூச்சு முட்ட வைத்திருக்கிற நேரத்தில் ஸ்ரீ ரெட்டி கிரீன் பார் ஹோட்டல் நினைவு இருக்கா என்று கேட்கிறார். பேஸ்புக்கில் தெனாவெட்டாக எழுதி இருக்கிறார்.
“ஹாய் தமிழ் டைரக்டர் முருகதாஸ் ஜி! ஹவ் ஆர் யூ? கிரீன் பார்க் ஹோட்டல் ஞாபகம் இருக்கா?வெளிகொண்ட சீனிவாஸ் நம்ம சந்திப்பு ஏற்பாடு செய்திருந்தார்! அப்ப எனக்கு படத்தில் வாய்ப்பு தருவதாக பிராமிஸ் பண்ணுனிங்க! ஆனா இதுவரை வாய்ப்பே கொடுக்கலியே!நீங்களும் பெரிய ஆளுதான் சார்” என்று சொல்லியிருக்கிறார். அடுத்து என்ன வம்பு வளர்ப்பாரோ தெரியல!