மொட்டை ராஜேந்திரனுக்கும் யோகிபாபுவுக்கும்தான் இன்று மார்க்கெட். பிசி நடிகர்களாகி இருக்கிறார்கள். ராஜேந்திரனை மெயின் கேரக்டரில் இயக்குநர் தருண் பிரபு தயாரிப்பாளர்கள் . வசந்த் மற்றும் . பிரகாஷ் ஆகியோர் நடிக்க வைத்திருக்கிறார்கள். படத்தின் பெயர் ‘கருப்பு காக்கா.’காமெடி கலந்த சஸ்பென்ஸ் த்ரில்லர் பேய் படம்.
இது பேய்களை பற்றி ஆராய்ச்சி செய்து கதை எழுதிறேன்னு போன ஒரு நபரோட வாழ்க்கையில நடந்த உண்மை சம்பவமாம்.
இந்த படத்தில , டேனியல், ராட்டினம் சுவாதி, ஜார்ஜ் , டாப்பா, அஞ்சலி ராவ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.