உலக கிரிக்கெட் வரலாறில் இடம் பெற்றவர் சச்சின் டெண்டுல்கர். இவருக்கு மகன் மகள் என இரு பிள்ளைகள். மகள் சாரா கல்லூரிப்படிப்பை முடித்திருக்கிறார்,மேல் பட்டப்படிப்பு தொடருமா என தெரியவில்லை. இவருக்கு நடிப்பதில் நாட்டம் என்கிறார்கள் .அப்பா ‘கிரிக்கெட் கிங்’ என்றால் மகள் ‘பாலிவுட் க்வீன்’ என்பது பெருமைக்குரியது தானே! அப்படியே கோலிவுட்டுக்கும் ஒரு எட்டுவைக்கலாமே சாரா!