பிக்பாஸ் ரைசாவைத் தெரியுமா?
மறந்திருப்பார்கள்.
மறந்து விடக்கூடாது என்பதற்காக என்னெவெல்லாம் செய்கிறார்கள் ?அடிக்கடி தங்களின் முகம் வரவில்லை என்றால் ரசிகர்கள் மறந்து போவார்கள் என்பதற்காக சில செய்திகளை பரப்புவார்கள்.
அப்படி ஒரு வேலையை ரைசா செய்திருப்பதாகவே தோணுகிறது.
கோவை விமான நிலையத்தில் இறங்கியபோது ஒரு வாலிபர் பூங்கொத்து கொடுத்து புரபோஸ் செய்ததாக ஒரு படத்தை வெளியிட்டிருக்கிறார்.இவர் வந்து இறங்குவார் என்பது எப்படி அந்த வாலிபருக்குத் தெரிந்தது? அவ்வளவு பிரபலமா ரைசா வில்சன்? பிரபலமான கவர்ச்சி நடிகைகளுக்குக் கூட இப்படி ஒரு புரபோஸ் நடக்கவில்லையடா சாமி!