
ஒரு ஆள் கேட்டிருக்கான் “இத்தனை பேருடன் படுத்தேன்னு சொல்றீயே , உனக்கு ஹெச் ஐ வி வரலியா?”ன்னு!
ராணாவின் தம்பிக்கே பஞ்சாமிர்தம் கொடுத்த ஆளாச்சே!ஸ்ரீ ரெட்டி இதுக்கெல்லாம் அஞ்சுற ஆளா?
தன்னோட திறமையைப் பத்தி சொல்லிட்டு சாபமும் கொடுத்திருக்கு!
அபலைப் பெண்ணோட சாபம். மவனே நீ காலிடா!
” ஏய் ரொம்பவும் கவலைப்படுறே! தாங்க்ஸ்! செக்சில் எனக்கு நல்ல அறிவு இருக்கு,!என்னை எப்படி பாதுகாத்துக் கொள்வது என்பது எனக்குத் தெரியும்.4 மாதத்துக்கு ஒரு தடவை மெடிகல் செக் அப் பண்ணிக் கொள்வேன். ‘வெல்த்’தியா இல்லேன்னாலும் நான் ‘ஹெல்த்’தியானவ. ஆரோக்கியவழிகள், யோகான்னு வாழ்கிறேன். நீ இந்த மாதிரியெல்லாம் கேட்கிறியே! அது உன்னோட கர்மா! உனக்கெல்லாம் ஹெச் . ஐ .வி. வேணாம். சாதாரண காய்ச்சல் வந்தே சாவே!”
ஸ்ரீ ரெட்டி சாபம் கொடுத்திருக்கிறார்.












