கதையைத் தான் சொல்ல மாட்டிங்க. சொன்னா சுரங்கத்தை வெட்டி எடுத்துட்டுப்போயி அடுத்தவன் சொந்தமாக்கிட்டுப் போயிடுவாய்ங்கன்னு! மனுசனை மனுசன் நம்பனும்யா! அதுவும் சினிமாக்காரனை சினிமாக்காரனே நம்பலேன்னா எப்படி?
சரி ரஜினிக்கு என்ன கேரக்டர் என்பதை டைரக்டர் சுப்புராஜ் சார் சாரி…கார்த்திக் சுப்புராஜ் சார் சொல்லலாம்ல.!
அய்யா இப்ப நாங்க கேள்விப்பட்ட சேதி ரஜினி சார் ஹாஸ்டல் வார்டனா நடிக்கிறார், ரொம்பவும் கண்டிப்பானவர் ,உத்திரகாண்டில் ஷூட்டிங் நடக்கிது.