பிக்பாஸ் பேமஸ் ஓவியாவுக்கு தற்போதுதான் ஹீரோயின் வாய்ப்பு கிடைத்திருக்கிறது .அவர் நடித்து வரும் படத்தின் பெயரும் வித்தியாசமாகத்தான் இருக்கிறது .
’96 எம்.எல்.’ என்பது கட்டிங்கை குறிக்கிறதா அல்லது மருந்து அளவைக் குறிக்கிறதா என்பது தெரியவில்லை.
இந்த படத்துக்கு ஓவியாவைத் தவிர வேறு ஸ்டார் வேல்யூ சிம்பு ஒருவர்தான்! அவர்தான் இந்த படத்துக்கு இசை அமைத்திருக்கிறார். விரைவில் இசை வெளியீடு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.