சும்மாவே தலையில் டிராக்டர் ஓட்டிக்கிட்டு வித்தியாசமான ஹேர் ஸ்டைலில் திரியிறாங்க. நடிகர் நடிகரைப் பார்த்து மீசை தாடி வளர்க்கும் இந்த நாகரீக காலத்தில் நடிகை ஜெனிபர் லோபஸ் போட்டிருக்கும் ஜீன்சை பார்த்தால் பகீர்னு இருக்குங்க.
ஜீன்ஸ் கழண்டு விழுவது கூட தெரியாம நடந்து போற மாதிரி தெரியலாம். ஆனா இது புது பேஷன்!ஓட முடியாதுங்க! இந்த டிசைனை கண்டு பிடிச்ச ஆளை பிடிச்சி நாலு சாத்து சாத்தலாம் போலிருக்கா?
இந்த மாதிரி டிசைன் போட்டுக்கிட்டா ஆத்திர அவசரத்துக்கு ஜீன்சை கழட்டத் தேவையில்லை.தப்பா நினைக்கக்கூடாது .இயற்கை உபத்திரவம் பற்றி சொன்னோம். இன்னும் கொஞ்ச நாளில் இதே டிசைனை நம்ம ஆளுங்க பாலோ பண்றாங்களா இல்லையான்னு பாருங்க!