ஷங்கரின் ‘கே.ஓ,2’ படத்தில் எமி ஜாக்சனுக்கு செமத்தியான வேடமாம், அந்த கேரக்டரை செய்வதற்கு துணிந்த கட்டை அவராகத்தான் இருக்க முடியும் என ஷங்கர் தீர்மானித்திருந்தால் அது தப்பே இல்லை. உள்ளத்தில் நல்ல உள்ளம் எமியின் உள்ளம் அதன் வெளிப்பாடுதான் அவரது கவர்ச்சிகரமான போட்டோ ஷூட்! இங்கிலாந்து பொண்ணு என்பதால் துணி அவருக்கு ஒரு பிரச்னை இல்லை. ஆண்ட்ரியாவின் கவர்ச்சிக்கே கடுமையான கண்டனங்கள் வந்திருக்கிறபோது இவரது படத்துக்கு எப்படியெல்லாம் மிளகாய்த்தூள் தூவப்படுமோ தெரியல.