வறண்ட நிலமா இருந்தாலும் கடப்பாரை போட்டு உழுது பயிர் விளைவிப்பவர்கள் தளபதி விஜய்யின் ரசிகர்கள். அவர்களிடம் வந்து மாட்டலாமா த்ரிஷா?
“பிரபலங்களுடன் எந்த அளவுக்கு நட்பு இருக்கிறது “? என்பது கேள்வி.
இதில் ‘தல’ அஜித்துக்கு 80 மார்க். விஜய்க்கு 20 மார்க்.
இது போதாதா? சிக்கிச்சு சிட்டுக்குருவி!