ஒரு படத்திலேயே உச்சாணிக் கொம்பில் ஏறிவிட்டால் சில நடிகைகளுக்கு உலகத்தையே வென்று விட்டதைப் போன்ற திமிர் வந்து விடும் ,இரண்டாவது படம் எங்கே கொண்டு போய் தள்ளும் என்பது தெரியாமலேயே மிதப்பார்கள். அப்படித்தான் பாயல் நடிகையின் நிலையும்.! Rx 100 என்கிற தெலுங்குப் படத்தில் மட்டுமே நடித்துள்ள பாயல் ராஜ்புத் அந்த படம் பாக்ஸ் ஆபீஸ் ஹிட் அடித்ததால் யாரையும் மதிப்பதில்லை. ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஐந்து நிமிடம் தோன்றுவதற்காக ஐந்து லட்சம் வாங்கி இருக்கிறார்,
என்ன கொடுமைடா வெங்கடரமணா!