“இமைக்கா நொடிகள் “நடிகை ராசி கன்னாவுக்கு எந்த மரத்தினடியில் கல்யாண ஞானம் வந்ததோ தெரியவில்லை! ஆசை வந்திருக்கிறது!
“நாட்டில் நடக்கிற டைவர்ஸ் கேஸ்களை பார்த்ததால் எனக்கு கல்யாணத்தின் மீதே நம்பிக்கை இல்லாமல் போச்சு. வெறுத்துப் போயிருந்தேன். ஆனா இப்ப ஆசை வந்திருக்கு. காதல் கல்யாணம்தான் செய்வேன். உடனே யாரையாவது லவ் பண்றீங்களான்னு கேட்கவேண்டாம்.இன்னும் யாரும் மாட்டலே” என்று சிரிக்கிறார். தமிழில் ‘சைத்தான் கே பச்சா”என்கிற படத்திலும் நடித்திருக்கிறார் .