ஜோதிகாவின் பத்து கட்டளைகள!
காற்றின் மொழி இந்தியில் வித்யாபாலன் நடித்து வெற்றி பெற்ற ‘தும்ஹாரி சூலு’ படத்தின் தமிழ் ரீமேக் ஆக தயாராகிறது. வித்யாபாலன் கதாபாத்திரத்தில் ஜோதிகா நடிக்கிறார். சாதாரண பெண், ரேடியோ ஜாக்கியாக உயர்ந்து தனது வாழ்க்கையில் ஏற்பட்ட சவாலான பிரச்சினைகளை எப்படி சமாளிக்கிறாள்? என்பது கதை.இப்படம குறித்து நடிகை ஜோதிகா கூறியுள்ளதாவது,
‘காற்றின் மொழி, எனக்கு மிகவும் பிடித்த படங்களில் ஒன்றாகி விட்டது. அதனால் தான் நானே வசனங்கள் அதிகம் உள்ள இப்படத்திற்கு டப்பிங் செய்து வருகிறேன்.
அதில் குறிப்பிட்டு இருந்த பெண்களுக்கான பத்து /10 கட்டளைகள்..