இயல்பாகவே கலகலப்பான ஆளு சிவகார்த்திகேயன். ரொமான்சும் காமடியும் கொட்டகையை குலுக்கி எடுத்து விடும். சீமராஜாவை முடித்து விட்டு இப்போது ராஜேஷ் இயக்கத்தில் நடித்து வருகிறார்.
இயக்குநர் ராஜேஷ் படத்தில் காமடிதான் செமத்தியா பின்னி எடுக்கும். இவரோடு சிவகார்த்திகேயனும் சேர்ந்து விட்டாரா…செட்டே செம ஜாலி!
சென்னையில் தற்போது இரண்டு படங்களின் படப்பிடிப்பு. ஒன்று கே.எஸ் .ரவிகுமார். மற்றொன்று ராஜேஷ் .இவரது படத்தின் சண்டை காட்சியில்தான் ஏலியனாக உருவெடுத்து சண்டை போடுகிறார் சிவகார்த்திகேயன்.