அஜித், தற்போது சத்யஜோதி தியாகராஜன் தயாரிப்பில்,சிறுத்தை சிவா இயக்கிவரும் விஸ்வாசம் படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்துவந்த நிலையில்,இப்படத்தின் பர்ஸ்ட்லுக் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.அஜித்தின் வித்தியாசமான இரண்டு தோற்றங்கள் வெளியாகி பரபரப்பாகபேசப்படும் நிலையில்,அதில் ஒரு கேரக்டர் மதுரை தமிழ் பேசி அசத்தும விதத்தில் இருக்கும் என்கிறார்கள்.இந்நிலையில் அஜித் தற்போது சென்னையில் உள்ள சேத்துப்பட்டு கிரிக்கெட் விளையாட்டு மைதானத்தில் கிரிக்கெட் விளையாடிய புகைப்படங்கள் மற்றும் வீடியோ விசுவாசம் பர்ஸ்ட்லுக்கு போட்டியாக வைரலாகி வருகிறது.
https://twitter.com/i/status/1033340005924495361