“நான் ஒன்னும் சிங்கிள் இல்ல. இதுதான் இப்ப என் ஸ்டேட்டஸ்,” என்று சொன்னால் கேட்டுட்டுப் போயேன்? இதிலென்ன கத்ரினாவுக்கு கசப்பு. ?
ரன்பீருடன் காதல் கொண்டிருந்தார் கத்ரின கைப் .ஒன்றாக ஊர் சுற்றினார்கள். டேட்டிங் அமர்க்களமாக இருந்தது. யாருக்கு என்ன நடந்ததோ கறிக்குழம்பு கசந்து விட்டது.!
இருவருமே கழன்று கொண்டு விட்டார்கள். ஆனால் கத்ரினா விட்ட இடத்தை அலியா பட் பிடித்து விட்டார்.
மீன் குழம்பு! பிடித்துப்போனது இப்ப இரண்டு பேரும் ஒன்றாக சுற்றுகிறார்கள்.
கத்ரினாவுக்கு எரிச்சல் .தனக்கு வேண்டிய நிருபரை அழைத்து சொன்னார். அவரும் செஞ்சோற்றுக் கடன் தீர்க்க அலியாவிடம் கேட்டு விட்டார். அதற்கு பதில்தான் முதல் வரியில் நீங்கள் படித்தது.