Monday, May 12, 2025
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

சூர்யாவுக்கு கிட்டிய அமிதாப் அதிர்ஷ்டம்!

admin by admin
August 30, 2018
in News
426 5
0
596
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

“படியில் மலை ஏறி பெருமாளை கும்பிட்டவனுக்கு  பானை பானையா காசு கொடுக்கிற  பெருமாள் சாமி ஹெலி காப்டரில் இறங்கி  கும்பிட்டவனுக்கு காலிப் பானைய  காட்டிப்பிட்டான்யா”என்கிற கதையாகி கோலிவுட்டில் பலருடைய அடிவயிறில் பானைகள் உருளுகிற சப்தம்.

You might also like

பிரதீப் ரங்கநாதனின் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ செப் 18 ஆம் தேதி வெளியாகிறது!

ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கும் ‘பென்ஸ்’!

மலையாள திரில்லர் படங்களுக்கு சவால் விடும் சீமானின் ‘தர்மயுத்தம்’!

சத்தமே இல்லாமல் அமிதாப்பச்சனின் கால்ஷீட்டை லவட்டிக் கொண்டு விட்டார் டைரக்டர் எஸ் ஜே. சூர்யா. 

“தமிழ் இந்தி ரெண்டு மொழிகளில் படம் எடுக்கப்போறேன். அமிதாப் சாரிடம் கதை சொன்னபோது அவர் கண்டிப்பா சொன்னது “கதை  பிடிச்சிருந்தாதான் நடிப்பேன் என்பது. கதையை கேட்டார் .உடனே கால்ஷீட் கொடுத்திட்டார். தமிழ்வாணன்தான் டைரக்ட் பண்றார். அடுத்தடுத்து  நல்ல சேதிகள் வரும்” என்றார் சூர்யா.

திருச்செந்தூர் முருகன் புரொடக்ஷன்ஸ்  என்ற படநிறுவனத்தின் சார்பில் சுரேஷ் கண்ணன் மற்றும் பைவ் எலமன்ட் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கும் , மிக பிரமாண்டமான இந்த படத்துக்கு “உயர்ந்த மனிதன்”  என்று தலைப்பிடப்பட்டு உள்ளது. விமர்சகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டு , வணிக ரீதியாகவும் வெற்றி பெற்ற “கள்வனின் காதலி”  படத்தை இயக்கிய தமிழ்வாணன் இந்த படத்தை இயக்குகிறார்.

“எனது கனவு நிறைவேறியது.இதை விட நான் வேறு என்ன கேட்டு பெற்று  விட முடியும். உலகெங்கும் புகழ் பெற்று , இந்திய திரை உலகின் முடி சூடா மன்னனாக திகழும் அமிதாப் சாருடன் பணி புரிவது மிக பெரிய பாக்கியம்.  தமிழில் இவர் நடிக்கும் முதல் படம் என் இயக்கத்தில் தான் என்பதே எனக்கு மிக பெரிய பெருமை” என்கிறார் இயக்குனர் தமிழ்வாணன்.

“ஒரு துணை இயக்குனராக திரை உலகில் கால் பதிக்கும் காலத்தில் இருந்தே எனக்கு அமிதாப் சார் மீது அளவில்லாத பிரியம். அவருடன் இணைந்து  நடிப்பது தான் எனக்கு கிடைத்த மிக பெரிய வரம்” என்கிறார் எஸ் ஜே சூர்யா.

மார்ச் 2019 இல்  படப்பிடிப்பு துவங்க உள்ளது.மற்ற நடிக, நடிகையர் மற்றும் தொழில் நுட்ப கலைஞர் தேர்வு நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது.

Baadshah of Indian Cinema Amitabh Bachchan debuts in Tamil cinema

with SJ Suryah’s UYARNDHA MANIDHAN

Should this be regarded as the mother of all sensationalism in K-Town? Precisely, it holds so much of  enthralling moment for the K-Town as the Baadshah of Indian Cinema – our own  Big B Amitabh Bachchan debuts in Tamil cinema through the film UYARNDHA MANIDHAN, which features SJ Suryah in another lead role. It is to be noted that the duo of SJ Surya and Tha.Tamilvaanan had earlier done a film “Kalvanin Kadhali ” which had won many critical acclaimed and commercial visibility.  The film will be simultaneously made in Tamil and Hindi with grand scale budget, produced by K Suresh Kannan of Thiruchendur Murugan Productions in association with five elements pictures.

Sharing the news in extreme exhilarations, director Tha.Tamilvaanan says, “What else can I ask for more? This is more than a dream come true for me. To have the Country’s most celebrated Superstar Amitabh Bachchan sir  onboard, it’s no more a Pan-Indian film, for his iconic presence on global panorama will bring unparalleled attraction. Moreover, such a greater dream of directing Big B sir coming true through SJ Suryah sir has put me in a state of seventh heaven.”

On his part, SJ Suryah claims saying,”Even before I ventured into showbiz as an assistant director, I craved for this moment to work with him.  Now, to see it happening sends goldrush into my veins, but at the same time, creates nervousness to the core to imagine and see that I am

going to share the screen space with him.”

While the shooting of this film will be commencing from March 2019, the details about others in the cast and crew will be announced shortly.

Sent from my Samsung Galaxy smartphone.
admin

admin

Related Posts

பிரதீப் ரங்கநாதனின் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ செப் 18 ஆம் தேதி வெளியாகிறது!
News

பிரதீப் ரங்கநாதனின் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ செப் 18 ஆம் தேதி வெளியாகிறது!

by admin
May 12, 2025
ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கும் ‘பென்ஸ்’!
News

ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கும் ‘பென்ஸ்’!

by admin
May 12, 2025
மலையாள திரில்லர் படங்களுக்கு சவால் விடும் சீமானின் ‘தர்மயுத்தம்’!
News

மலையாள திரில்லர் படங்களுக்கு சவால் விடும் சீமானின் ‘தர்மயுத்தம்’!

by admin
May 12, 2025
ஜூலை 10 ஆம் தேதி வெளியாகும் “ப்ரீடம்” !
News

ஜூலை 10 ஆம் தேதி வெளியாகும் “ப்ரீடம்” !

by admin
May 12, 2025
ஏ ஆர், ரகுமான்- பிரபுதேவா கூட்டணியின் ‘மூன்வாக்’.: தட்டித் தூக்கிய ரோமியோ பிக்சர்ஸ் !!
News

ஏ ஆர், ரகுமான்- பிரபுதேவா கூட்டணியின் ‘மூன்வாக்’.: தட்டித் தூக்கிய ரோமியோ பிக்சர்ஸ் !!

by admin
May 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?