
தனக்கு எதிராக யாரும் குரல் எழுப்ப ,கருத்துச் சொல்லக் கூடாது என்பதுதான் பாசிசம்.
இதன் அடிப்படையில் இயக்குநர் பா.ரஞ்சித் தனது டுவிட்டரில் கருத்துச் சொல்லி இருக்கிறார்.
“ஜனநாயகத்தின் குரல் சோபியா.தமிழக அரசே விடுதலை செய்.பாசிச பாஜக ஆட்சி ஒழிக” என்பதாக கூறி இருக்கிறார்.
பாசிச பாஜக ஒழிக என்கிற ஹெஷ்டாக் தற்போது டிவிட்டரில் முதலிடம் .




