பிரபலங்களை ஆட்டிப் படைக்கும் வாய்ப்பு எல்லா நடிகர்களுக்கும் கிடைத்து விடுவதில்லை. வித்தியாசமாக ஓரிருவர் மாட்டுவார்கள். அவர்களில் ஒருவர் தனுஷ், அவர் இரண்டாவதாக இயக்கப் போகும் படத்தில் சரத்குமார், நாகார்ஜுனா, எஸ்.ஜே.சூர்யா,ஸ்ரீ காந்த், அதிதி ஆகியோர் நடிக்கிறார்கள் .இதில் தனுஷும் நடிக்கிறார். தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கிறது.