தன்னை ஒரு நடிகனாக கருதிக் கொண்டாலும் அறிவியல் காரியங்களில் அதிகமாக ஈடுபடுத்திக் கொள்வார். அதில் நாட்டு நலனும் அடங்கி இருக்கும். தற்போது ஆஸ்திரேலியாவில் நடக்கப்போகும் ஆளில்லா பறக்கும் விமானம் தொடர்பான கண்காட்சியில் அஜித் குமாரின் தக்ஷா டீமும் கலந்து கொள்ளப் போகிறது.அதற்கான ஆலோசனைகளை அஜித்குமார் சொல்லிக் கொண்டிருக்கிறார்.