ரசிகர்களை வாய் நிறைய’ மச்சான்ஸ்’ னு எந்த நடிகையாவது கூப்பிட்டிருக்காங்களா? நமீதா கூப்பிட்டதும் வீட்டில் கிடைக்காத சந்தோசம் அந்த இடத்திலே கிடச்சிதே!
கல்யாணம் பண்ணிட்டு புருசனோடு குடும்பம் நடத்தப் போன மகராசி,எப்படி இருக்கான்னு கூடத் தெரியாம தவிச்சுப் போய் கிடந்தானே ரசிகன்.
இப்ப இந்த படத்தைப் பார்த்து பயப்படாம இருந்தால் சரி.
உடம்பு கொஞ்சமா வத்திப் போயித்தான் கல்யாணம் நடந்துச்சு. கல்யாணப் பூரிப்பு ..கொஞ்சம் சதை போட்டிருச்சு போல.
அது சரி மாப்பிள்ளை எங்கே? அவரை விட்டுட்டு நீ மட்டும் படம் கொடுத்து இருக்கியே அம்மா! ரசிகன் துடிக்கிறான்.