தமிழ்நாட்டில் அசைக்க முடியாத டி.வி. அந்த குடும்பத்தினுடையது.
அந்த டி.வி.யில் வருகிற சீரியல்களில் கூட வேறு எந்த டெய்லி பேப்பரும் காட்டக்கூடாது. அவர்கள் நடத்துகிற பேப்பர் மட்டும்தான் காட்டப்படவேண்டும் என்கிற உயரிய ஜனநாயகத்தை கடைப்பிடிக்கிறது.!
இசைஞானி இளையராஜாவின் நடத்தவிருக்கிற இன்னிசை நிகழ்ச்சியை தங்களது டி.வி.யில் ஒளிபரப்ப இரண்டு முக்கிய டி.வி.க்கள் மோதின. ஒரு டி.வி.யின் சார்பில் பேசிய டி.டி.வி.தினகரன் கூடுதலாக அமவுண்டை வெட்டி விட்டார். மற்றொரு பிரபல டி.வி. வாய்ப்பை இழந்திருக்கிறது.