சில பேரு தங்களுடைய நாற வாயை வச்சுக்கிட்டு சும்மா இருக்கிறதில்ல. சும்மா இருக்கிற மவராசியை வம்புக்கு இழுத்தால் அந்தம்மா சும்மா இருக்குமா? அப்படித்தான் ஆகிப் போச்சு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கோலியின் மனைவி அனுஷ்கா மேட்டரும்,!
வஞ்சப்புகழ்ச்சியாக “இந்தியாவின் தலை சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருத்தர்தான் உங்கள் கணவர் “என்று ஒருவர் சொல்ல கொதித்துப் போனார் அனுஷ்கா. “அப்படியா… உலகத்திலேயே தலை சிறந்த மனிதர் ஏன் புருஷன்தான்”பதிலடி கொடுக்க மனிதர் கப்சிப்!