ஒரு காலத்தில் தமிழ்,தெலுங்கு, இந்தி என டிமாண்டாக இருந்தவர்தான் பால் வண்ண பவுர்ணமி தமன்னா. தற்போது தமிழில் உதயநிதியுடன் ‘கண்ணே.கலைமானே’ படம் முடிந்து விட்டது. சுந்தர்.சி.யின் இயக்கத்தில் விஷாலுடன் ஒரு படம் என தமிழில் கையிருப்பு இவ்ளோதான்! தெலுங்கில் ரியால்டி ஷோ ஒன்றுக்கு ஜட்ஜ்.
தனது மார்க்கெட் நிலவரம் தேய்ந்து போனதற்கு என்ன காரணம் என சினிமா புள்ளிகளிடம் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
உங்களுக்கு ஏதாவது தோணுதா மக்களே!