இதுவரை எந்தப்படத்துக்கும் நடிகை சமந்தா இவ்வளவு கடுமையாக புரமொஷனல் வேலைகளில் இறங்கியதில்லை. ‘யூ டர்ன் ‘என்கிற தமிழ், தெலுங்கு படங்களுக்கு மட்டும் முக்கியம் கொடுத்திருக்கிறார். அவர்தான் படத்தின் மையப்புள்ளியே. இது மட்டுமல்ல இந்த படத்தை திரையிடும் உரிமையைப் பெற்றிருப்பவர் அதிர்ஷ்ட கை தனஞ்செயன். பத்து மில்லியன் பார்வையாளர்கள் யூ டியூப் பில் பார்த்திருக்கிறார்கள்.