கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் ‘பேட்ட’ படத்தின் புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.மிகவும் ரகசியமாக பலத்த கட்டுபாடுகளுடன் நடத்திவந்த நிலையில் இப்படத்தின் சில புகைபடங்கள்சமூக வலைதளத்தில் வெளியாகிரஜினி ரசிகர்களிடையே வைரலாகியுள்ளன. ரஜினி மதுரை வீதியில் நடப்பது போன்ற படம் .இது செட்.