பத்தடி வேகமாக நடந்தாலே கீசு கீசு என மூச்சு வாங்குது. வயசு 87. ஆனா கிஸ் கிஸ் என பெட்ரூமுக்கு ஆளை கூப்பிடுது.
வயசுக் காலத்தில் பெரிய நடிகர். இவான் க்ராச்கோ என்பது பெயர் ரஷியர். மூணு கல்யாணம் நடந்து ஐந்து பிள்ளைகள்.
அடங்கிக் கிடக்க வேண்டியது தானே! யூனானி வைத்திய வசதி கிடைக்கும் போல.!
நான்காவதாக ஒரு பெண்டாட்டி ! நடாலியா என்கிற 27 வயதுப்பெண்.
கிழவன் எப்படி வளைத்துப் போட்டாரோ! என்ன மந்திரம் போட்டார் என்பது தெரியவில்லை. அந்த இளம் பெண் கல்யாணத்துக்கு ஓகே சொல்லிவிட்டார்.
கல்யாணம் முடிந்து மூணு வருஷங்கள் ஓடி விட்டது.
திடீர் என டைவர்சுக்கு அப்ளை பண்ணியிருக்கிறார் தாத்தா.
என்ன காரணம் சொல்லி இருக்கிறார் தெரியுமா?
“இத்தனை நாளும் செக்ஸ் லைப்புக்கு நடாலியா ஒத்துழைப்பு கொடுத்து வந்தாள். இப்ப வா ..படுக்கலாம் என கூப்பிட்டால் வர மறுக்கிறாள்.எனவே எனக்கு டைவர்ஸ் வேண்டும்!”
யோவ் ..கிழவா ! எரியிதுய்யா!