Tuesday, May 20, 2025
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

“என் இதயம் நீயே..உன்னில் வாழ்கிறேன்!” அடங்கா காதலி பிரியங்கா சோப்ரா.

admin by admin
September 10, 2018
in News
425 4
0
594
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

        “இரண்டு பேரையும் ஒண்ணா நிறுத்திப் பார்த்தால்  பிரியங்காவின் தோளுக்குக் கீழே தானே ஜோன்ஸ்  இருக்கிங்க …உயரம் கூட ஒத்துப் போகலியே.. எப்படி கல்யாணம் வரை வந்திருக்கிங்க ” என்று வயிறுக்குள் வறுவல் போட்ட  பாலிவுட் பிரபலங்கள் உண்டு.

You might also like

விஷால், தன்ஷிகா திருமணம்! ஆகஸ்ட் 29 ல் நடக்கிறது!!

காயங்களை பாடங்களாக ஏற்கிறேன்! பாடகி கெனிஷா பரபரப்பு பதிவு!!

யோகி பாபு – மேகா தாமஸ்  நடித்த  திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

         உலக அளவில் பெயர் வாங்கிய இந்திய  அழகிகளில் ஐஸ்வர்யாபச்சனை விட  இன்று  அதிகமாக  பேசப்படுகிறவர் பிரியங்கா சோப்ரா தான்.

       எந்த அளவுக்கு உடம்பை   அழகாய் காட்டமுடியுமோ காட்டி  ஹாலிவுட் படத்திலும் நடித்து பெயர் வாங்கி விட்டார். 

      தன்னை விட பத்து வயது குறைந்த பாடகர்  நிக் ஜோன்சை காதலித்து கல்யாணம் வரை வந்திருக்கிறார். 

         ஜோன்ஸ் எப்படி பிடிச்சிங்க?

       ” ஒரு பிரண்டு வழியாத்தான் பிரியங்காவை பார்த்தேன். சாதாரண பழக்கம்தான்.போன் நம்பரை வாங்கிக் கொண்டோம். போனில் மட்டுமே பேச்சு. இப்படி ஆறு மாதம் ஓடிப் போனது.

     இதற்குப் பின்னர் நடந்த ஒரு விழாவில் இருவரும் சந்தித்தோம்.அன்று மாலைப் பொழுது மகிழ்ச்சியாகியது.

      பிறகென்ன நல்லாவே சுத்தினோம். டேட்டிங் இனிமையாகியது.

      கிசு கிசு வராமல் இருக்குமா ..ஆனால் பிரியங்கா எதைப் பற்றியும் கவலைப்படவில்லை. இந்தியாவில் பிரியங்கா வீட்டில் நடந்த ஒரு சடங்கு ஆன்மீகத்தை  உணர்த்தியது. என் இதயமே நீதான்.உனக்குள்ளதான் நான் வாழ்கிறேன் என்று சொல்லி இருக்கிறேன்” என்கிறார் நிக் ஜோன்ஸ் .

      பாடகனாச்சே ! குரலில் இனிமை வளர்த்து நாவில் தேன் தடவி கவுத்திட்டே! 

     நல்லாருங்கப்பா!

admin

admin

Related Posts

விஷால், தன்ஷிகா திருமணம்! ஆகஸ்ட் 29 ல் நடக்கிறது!!
News

விஷால், தன்ஷிகா திருமணம்! ஆகஸ்ட் 29 ல் நடக்கிறது!!

by admin
May 19, 2025
காயங்களை பாடங்களாக ஏற்கிறேன்! பாடகி கெனிஷா பரபரப்பு பதிவு!!
News

காயங்களை பாடங்களாக ஏற்கிறேன்! பாடகி கெனிஷா பரபரப்பு பதிவு!!

by admin
May 19, 2025
யோகி பாபு – மேகா தாமஸ்  நடித்த  திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு!
News

யோகி பாபு – மேகா தாமஸ்  நடித்த  திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

by admin
May 19, 2025
சூர்யா- மமீதா பைஜூ நடிப்பில், வெங்கி அட்லூரி எழுதி இயக்கும் திரைப்படம் துவங்கியது!
News

சூர்யா- மமீதா பைஜூ நடிப்பில், வெங்கி அட்லூரி எழுதி இயக்கும் திரைப்படம் துவங்கியது!

by admin
May 19, 2025
“என்னுடைய சினிமா கரியர் – வாழ்வை மாற்றிய படம் மையல்” – நடிகர் சேது!
News

“என்னுடைய சினிமா கரியர் – வாழ்வை மாற்றிய படம் மையல்” – நடிகர் சேது!

by admin
May 19, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?