வருஷக் கடேசியில்தான் வல்லவர்கள் எல்லாம் ஒண்ணா சேருவாங்க போல.
அதிரடியா அடுத்தடுத்து செய்திகள்.
ஒரு பக்கம் சிவகார்த்திகேயனின் ‘சீமராஜா’
இன்னொரு பக்கம் தளபதி விஜய்யின் ‘சர்க்கார்.’
இப்ப லைகாவின் 2.0 பட டீசர் அறிவிப்பு.
“இந்த படத்துக்கு உலகம் முழுவதுமாக இருந்து மூவாயிரம் டெக்னிஷியன்கள் வேலை பார்த்திருக்கிறார்கள். 576 கோடி வரை செலவாகி இருக்கலாம். இன்னும் இரண்டு நாளில் டீசர் வெளியிடுகிறோம் “என்கிறார் இயக்குநர் ஷங்கர்.