வம்புக்கென்றே வாயை வளர்த்து வைத்திருக்கும் ஸ்ரீ ரெட்டிக்கு கரும்பு கிடைத்தால் என்ன, வாழைப்பழம் கிடைத்தால் என்ன? தெலுங்கு, தமிழ் என்று ஒரு ரவுண்டு வந்தாகிவிட்டது. நடிகையை எதிர்த்தவர்கள் எங்கே போனார்கள் என்று தெரியவில்லை. இவரது பட்டியலும் முடிந்து விட்டது என்று நினைத்தால் பெஸ்ட் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் மீதே கை வைத்து விட்டார்.
“சச்சின் டெண்டுல்கரன் ஹைதராபாத் வந்த போது ‘சார்மி’ங் கேர்ளுடன் ரொமான்ஸில் இருந்திருக்கிறார்.சாமுண்டியச்வர சுவாமிகள் நடுவில் இருந்திருக்கிறார். இருவரும் சிறப்பாக ஆடி இருக்கிறார்கள் ரொமான்ஸில்”
A romantic guy called sachin tendulkaran,when he came to Hyderabad, charmi’ng girl did a romance wt him..high profile chamundeswar swami is a middle person..greatest persons can play well i mean romance well ????
இந்தப்பொண்ணு அடங்கவே அடங்காதா?