இது தல அஜித் ஸ்டைல்!

விஸ்வாசம் படத்தின் படப்பிடிப்புகளுக்கு மத்தியில் இத்தகைய ரசிகைகளுக்கும் தனி மதிப்பு. ரசிகைகள் உயரத்துக்கு தானும் இறங்கி போஸ் கொடுப்பார். இந்த படத்தின் கடைசி செடியூல் முடிந்ததும் ஆஸ்திரேலியா பயணமாம்.அடுத்தது போனிகபூரின் படப்பிடிப்பு ஆரம்பம்.