வாழ்த்துகள் தனுஷ்.!
உள்ளூரில் முயல் வேட்டை ஆடுவதை விட அமேசான் காட்டில் முதலை பிடிப்பது பெரும் சாதனை !
ஒன்று மனித வெற்றி.
முடியாவிட்டால் முதலைக்கு வெற்றி.
உங்களின் வெற்றி மனிதனின் வெற்றி.
‘த எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆப் பக்கீர் ‘ என்கிற ஆங்கிலப் படத்துக்கு நார்வேயில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் ‘ரே ஆப் சன் ஷைன்’ விருது கிடைத்திருக்கிறது.
இந்தப் படத்தின் நாயகன் தனுஷ் என்பது பெருமையாக இருக்கிறது.
வாழ்க தனுஷ் என வாழ்த்துகிறது ‘சினிமா முரசம்.’