இயற்கை வளத்தை அளிப்பதற்கென போடப்பட்டு வந்ததுதான் சென்னை சேலம் இடையேயான எட்டு வழிச்சாலை. ஆக்கப்பணி என்கிற பெயரில் அநியாயமாக அப்பாவிகளின் நிலங்களை அதிகாரிகள் அபகரித்து வந்தன.
கடுமையான எதிர்ப்புகளை கிராமத்து மக்கள் தெரிவித்தார்கள்.ஆனாலும் மத்திய மாநில அரசுகள் கேட்பதாக இல்லை.இதனால் பலர் நீதிமன்றங்களை நாடினார்கள்.
தற்போது மத்திய அரசு தற்காலிகமாக இந்த வேலையை நிறுத்துவதாக தெரிவித்து இருக்கிறது. மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டிருக்கிறார்கள். தேர்தல் வருவதால் தங்களின் நிலையை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருக்கிறது என்பதாகவே அரசியல்வாதிகள் சொல்கிறார்கள்.