சீமராஜாவுக்கு இரு வகையான விமர்சனங்கள் வெளிவந்தாலும் முதல் நாள் வசூலில் ரஜினிக்கு அடுத்த இடத்தைப் பிடித்திருக்கிறார் சிவகார்த்திகேயன். 14 கோடி என்கிறது வர்த்தக வட்டாரம். தயாரிப்பாளர் ஆர்.டி. ராஜாவின் வர்த்தக அணுகுமுறையால் படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள். தியேட்டர்காரர்களுக்கும் சீமராஜா லாபகரமாக அமையப்போகிறது என்கிறார்கள்.