வருஷக்கணக்கில் இழுக்கும் தமிழ் சீரியல்களில் எந்த சீரியல் வீட்டம்மாக்களின் மனசில் இருக்கு? இல்லத்தரசிகளின் பேவரைட் என்ன என்பதை கண்டு சொல்வதற்காகவே ஒரு அமைப்பு இருக்கிறது. அதில் சன் டிவியில் வருகிற சீரியல்கள்தான் பார்க்கப்படுகிறது.அதில் முதல் இடம் ‘நாயகி” அந்த பட்டியலில் சந்திரமுகி என ஒரு பெயர் இருக்கிறது. செய்தியின் தொடக்கத்திலேயே இருக்கிறது லிஸ்ட்.