” என்னம்மா நீ படுக்கை அறை மேட்டரை சந்திக்குக் கொண்டு வந்து பம்பரமா சுத்தி விட்டுட்டியே!”என்று நடிகை சோனம் கபூரை கேட்டிருக்க வேண்டும் அவரது கணவர் மிஸ்டர் ஆனந்த் அகுஜா.
மிஸ் ஆகிடுச்சோ என்னவோ…ஒரு வேளை இன்னிக்கு கேட்டாலும் கேப்பார். பார்க்கலாம் என்ன பதில் வரும் என்று!
“இண்டஸ்ட்ரியில் பெரிய ஆள் ஆனந்த் அகுஜா. நாங்க ரெண்டு பேரும் லவ் பண்ணி பேரன்ட்ஸ் சம்மதமுடன் பெரிய அளவில் கல்யாணம் நடந்தது.
அவர் எந்த நேரமும் பிசினஸ் டென்சனில்தான் இருப்பார். பெட்ரூம் விஷயத்தில் ‘கிரியேட்டிவ்’வா இருக்க மாட்டார்” என சோனம் கபூர் பகிரங்கமாக சொல்லி இருக்கிறார்.
கரெக்ட்! இந்தியா புதிய பாரதமாக மாறி வருகிறது.