அருமையான நடிகை பூர்ணா. எந்த வேடம்னாலும் புகுந்து விளையாடக்கூடியவர். கோலிவுட்டை மிகவும் நம்பினார். ஆனால் அவரை மொட்டை அடிக்க வைத்ததே தவிர வாய்ப்புகளை தொடர்ந்து அளிக்கவில்லை. ஆனால் டோலிவுட் அவரை மறக்காமல் அவ்வப்போது பயன்படுத்திக் கொள்கிறது. அந்த படத்தில் அவரது புதிய தோற்றம்தான் இது.