
சுக்ரன் உச்சத்தில் இருக்கிற போது எந்த சூது பண்ணினாலும் பலிக்காது என்பார்கள். சீமராஜாவின் வெற்றியத் தொடர்ந்து மற்றொரு படத்திலும் ஒப்பந்தம் ஆகி இருக்கிறார் சிவகார்த்திகேயன்,
ராஜேஷ் இயக்கத்தில் ஒரு படமும்,ரவிகுமார் இயக்கத்தில் ஒரு படமும் படப்பிட்டிப்பில் இருக்கின்றன.இந்த இரண்டையும் முடித்து விட்டு இரும்புத் திரை இயக்குநர் மித்ரனின் படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தம் ஆகி இருக்கிறார்.
படத்தை தயாரிப்பது 24 ஏ.எம். ஸ்டுடியோஸ் ஆர்.டி.ராஜா.












