மேடை நாடகங்களில் கள்ளபார்ட் வேடம் போட்டதால் கள்ள பார்ட் நடராசன் என்று அழைக்கப்பட்டவர் கள்ளபார்ட் நடராசன். நடிகர் திலகத்தின் காலத்திய நாடகர்.
தற்போது இயக்குநர் ராஜபாண்டியின் இயக்கத்தில் ‘கள்ள பார்ட்’ என்கிற படத்துக்கு இன்று ஏவி.எம். படப்பிடிப்பு நிலையத்தில் பூஜை நடந்தது.
முக்கிய வேடத்தில் அரவிந்தசாமி ரெஜினா ஆகியோர் நடிக்கிறார்கள். ஆனந்தராஜுக்கும் இந்த படத்தில் செம ரோலாம். அடுத்த முப்பது நாள் சென்னையிதான் ஷூட்டிங்.
சதுரங்கவேட்டை 2,வணங்காமுடி, நரகாசூரன் ஆகிய படங்களும் அரவிந்தசாமி நடித்திருக்கிற படங்களாகும்.அடுத்தடுத்து வரும் என எதிர்பார்க்கிறார்கள்.