ஸ்ரீ ரெட்டி மட்டும்தான் படுத்த ஆட்களின் பட்டியலை பாலியல் குற்றமாக இங்கு சொல்லிக் கொண்டிருக்கிறார்.
உலக கிரிக்கெட் வீரர்களில் சிறந்தவர்களின் பட்டியலில் இடம் பிடித்திருக்கும் சச்சின் டெண்டுல்கரையும் தன்னுடைய பட்டியலில் சேர்த்துக் கொண்டார்.
ஆனால் நெட்டிஷன்கள் நொறுக்கித் தள்ளிவிட்டார்கள். வேர் இற்ற செடியாக விழுந்து கிடப்பவரை தற்போது சீந்துவாரில்லை.
ஆனால் உலக அளவில் ஒருத்தி “நான் அமெரிக்க ஜனாதிபதியுடன் படுத்திருக்கிறேன்” என்பதாக பகிரங்கமாக சொல்லி இருக்கிறாள். அவள் பிரபலமான நடிகை. நிர்வாணப் படங்களில் நடிப்பவள் .அவளது பெயர் ஸ்ட்ரோமி டேனியல்ஸ்.
ஜனாதிபதி ட்ரம்ப் பதவியில் இல்லாத காலத்தில் அவர் என்னுடன் அனுபவித்திருக்கிறார். குறைந்த நேரமே அவரால் தாக்குப்பிடிக்க முடிந்தது ,”என்று சொன்ன அவள் ஆண்மையை காளானைப் போன்றது என்று கேலி செய்திருக்கிறாள்.
இந்த செய்தியை இந்திய ஆங்கில நாளேடு படத்துடன் வெளியிட்டிருக்கிறது,