ஆளாளுக்கு ஜெ.யின் வாழ்க்கை வரலாறைப் பதிவு செய்யப்போவதாக சொன்னார்கள். கடைசியில் பிரியதர்சினிதான் முதல் போஸ்டர் வெளியிட்டிருக்கிறார் ,வரலட்சுமி சரத்குமார் தான் ஜெ.யாக நடிக்கிறார்என செய்தி வாசித்தது பிழை. மன்னிப்பு கோருகிறோம்.சசிகலாவாக நடிக்கிறார் என்கிறார்கள்.
ஆரம்பகால ஜெயலலிதாவின் கதை மட்டுமே படமாவதற்கு வாய்ப்பு இருக்கிறது, எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின்னர் உடல் பருமனாகிய ஜெ.யின் வரலாறு படமாக வாய்ப்பில்லை. எம்.ஜி.ஆரிடம் செங்கோல் வழங்கிய காட்சி வரை திரைக்கு வரும் என தெரிகிறது.எம்.ஜி.ஆராக யார் நடிப்பார்கள்?