இயக்குநர் கே.எஸ் அதியமான் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். படத்தின் பெயர் ஏஞ்சல் . இதில் இரண்டு ஏஞ்சல் இருக்கிறார்கள் .
ஆனந்தி, இன்னொருவர் பாயல் ராஜ்புட். இவர்களில் உதயநிதியின் ஜோடி யார்?
இமான் சார் சொல்லுங்களேன்! டூயட் சாங் யாருக்குப் போட்டிருக்கிங்க?