நேகா துபியா .பாலிவுட் நடிகை. மே மாதம்தான் இவருக்கும் அங்கத் பேடி என்பவருக்கும் கல்யாணம் நடந்தது.நெருங்கிய உறவுகள் மட்டுமே அனுமதிக்கப் பட்டிருந்தனர். காரணம் மணமகள் அப்போதே கர்ப்பம் என கிசு கிசு கிளம்பி இருந்தது.
அங்கத் கடுமையாக மறுத்திருந்தார்.
தற்போது அவர்களது படம் வெளியாகி இருக்கிறது.
“என்னப்பா .கல்யாணம் நடந்து நாலு மாதம்தான் ஆகிறது .வயிறைப் பார்த்தால் ஏழு மாதம்போல தெரிகிறது ” என கமெண்ட்ஸ் கிளம்பி இருக்கிறது.
ஊர் என்ன சொன்னால் என்ன, உனக்கு உண்மை தெரிந்தால் போதும்.!