“ஓங்கி அடிச்சா ஒன்னரை டன் வெயிட்டு….பாக்கிறியா ..பாக்கிறியா ” என செம மாஸ் காட்டிய கூட்டணி மீண்டும் இணைய இருக்கிறது என்கிறார்கள்.
சூர்யா-ஹரி இருவரும் சேர்ந்து ஐந்து படங்கள் பண்ணியிருக்கிறார்கள். இனி சேர்ந்தால் ஆறு.
செண்டிமெண்ட் தூக்கலாக அதிரடிகள் கலந்த படமாக இருக்கும் என்கிறார்கள்.