தமிழ் தெலுங்கு இரு மொழிகளில் அக்டோபரில் வரவிருக்கிறது ‘நோட்டா’ ,
விஜயதேவரகண்டா நடித்திருக்கும் பக்கா அரசியல் படம். கிளைமாக்சில் தேவரகண்டா முதலமைச்சராகி விடுகிறார்..
கதை என்ன?
தமிழகத்தில் முக்கிய எதிர்க் கட்சியாக இருக்கும் திமுகவை அடிப்படையாக வைத்து பின்னப்பட்ட கதை என்கிறார்கள். ஸ்டாலின் முதலமைச்சர் பதவி ஏற்பார் என்பதை மறைமுகமாக சுட்டிக்காட்டி இருக்கிறார்களாம்.