கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு வருவது சகஜம்தான்! இரண்டு பெண் குழந்தைகளைப் பெற்று களைத்துப் போன ரம்பா மூணாவது குழந்தைக்கு தயார் இல்லை. இதனால் சென்னைக்கு வந்து சிறிது காலம் இருந்தார். கணவருக்கு ஆண் குழந்தை வேண்டும் என்பது ஆசை. மூன்றாவதாக ஆண் குழந்தைதான் பிறக்கும் என்று கணவர் நம்பினார். கடைசியில் கணவரின் ஆசைதான் வென்றது. சமாதானம் ஆகி கணவருடன் வாழ கனடா சென்றார் ரம்பா.கர்ப்பம் ஆனார் .தற்போது ஆண் குழந்தை பிறந்திருக்கிறது ஈழத் தமிழரின் மனைவி க்கு! வாழ்த்துகள்.