Thursday, May 15, 2025
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

உலகநாயகனின் ‘தேவர் மகன்’ 2.தயாராகிறதா?

அரசியலுக்கு உதவும் அல்லவா?

admin by admin
September 26, 2018
in News
426 5
0
596
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

உலகநாயகன் கமல்ஹாசனின் தேவர் மகன் சூப்பர் ஹிட் படம்.நடிகர் திலகம் சிவாஜி கணேசன், ரேவதி, வடிவேலு ஆகியோர் நடித்திருந்த படம்.

You might also like

‘மார்கன்’ திரைப்படம் ஜூன் மாதம் 27ம் தேதி வெளியாகிறது!

சத்யராஜ் – காளி வெங்கட் கூட்டணியின் ‘மெட்ராஸ் மேட்னி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

பான் இந்தியா ஸ்டாராக உருவானார், ரெஜினா கசாண்ட்ரா!

அண்மையில் அவர் எடுத்திருந்த விஸ்வரூபம் 2 பாக்ஸ் ஆபீஸில் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை என்கிற மனக்குறை இருக்கிறது. அரசியல் தன்னை காந்தமாக இழுத்துக் கொண்டிருந்தாலும்  பிரமாண்ட இயக்குநர் ஷங்கரின்  இந்தியன் 2 படத்தில் நடிக்க வேண்டிய கட்டாயம் .

வருகிற டிசம்பரில் படப்பிடிப்பு தொடங்குகிறது.  இதற்கிடையில் தேவர் மகன் 2 வின்  ஸ்கிரிப்ட் வேலைகளும் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கிறது..

இந்தியன் 2 க்குப் பிறகு முழு நேர அரசியல்தான் என்று அவர் முன்னர் சொல்லி இருந்தாலும் ரசிகர்களை திருப்தி படுத்த வேண்டிய கட்டாயமும் இருக்கிறது. இதனால் தேவர் மகன் 2 எதிர்பார்க்கலாம் என்கிறார்கள். அரசியலுக்கு  உதவியாகவும் இருக்கும் அல்லவா!

admin

admin

Related Posts

‘மார்கன்’ திரைப்படம் ஜூன் மாதம் 27ம் தேதி வெளியாகிறது!
News

‘மார்கன்’ திரைப்படம் ஜூன் மாதம் 27ம் தேதி வெளியாகிறது!

by admin
May 14, 2025
சத்யராஜ் – காளி வெங்கட் கூட்டணியின் ‘மெட்ராஸ் மேட்னி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!
News

சத்யராஜ் – காளி வெங்கட் கூட்டணியின் ‘மெட்ராஸ் மேட்னி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

by admin
May 14, 2025
பான் இந்தியா ஸ்டாராக உருவானார், ரெஜினா கசாண்ட்ரா!
News

பான் இந்தியா ஸ்டாராக உருவானார், ரெஜினா கசாண்ட்ரா!

by admin
May 14, 2025
சசிகுமார் – சிம்ரன் நடித்த ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ வசூலை அள்ளி வருகிறது!
News

சசிகுமார் – சிம்ரன் நடித்த ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ வசூலை அள்ளி வருகிறது!

by admin
May 14, 2025
‘ஹார்ட் பீட் சீசன் 2’ வெப் சீரிஸ் மே 22 ஆம் தேதி, ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது!
News

‘ஹார்ட் பீட் சீசன் 2’ வெப் சீரிஸ் மே 22 ஆம் தேதி, ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது!

by admin
May 13, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?