பல்லாண்டு காலக் காதல்.
நடிகை சுஜாவருணியும் ,நடிகர் சிவகுமாரும் காதல் வாழ்விலிருந்து அடுத்த கட்டமான குடும்ப வாழ்வுக்கு செல்கிறார்கள்.
சிவகுமார் வேறு யாருமல்லர் !
ஸ்ரீ பிரியாவின் உடன் பிறப்பு சகோதரியின் மகன்
இவர்களது திருமணம் நவம்பர் 19 என அறிவிக்கப்பட்டிருக்கிறது.