விஜய் படவிழாவில் ஏஆர்.ரகுமானின் புதிய திட்டம்.

தளபதி விஜய் நடித்திருக்கும் ‘சர்க்கார்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னைக்கு வெளியே தாம்பரம் பக்கத்தில் இருக்கிற சாய்ராம் பொறியியற்கல்லூரியில் நடக்கிறது.
இரண்டு பாடல்கள் வெளிவந்திருந்தாலும் ரகுமானின் மெட்டுகளை குறை சொல்ல முடியவில்லை. ஆனால் பாடல்வரிகள் அவ்வளவாக கவரவில்லை. விரல் பாட்டிலும் வெற்றுவார்த்தைகளின் சத்தம் இருக்கிறதே தவிர வீரியம் இல்லை. இன்று வெளியாகும் பாடல்கள் எப்படி இருக்குமோ.!
ஆனால் தமிழனின் பாரம்பரிய இசை, வரலாற்றுப் பின்னணி குறித்து ஒரு காணொளிப் பதிவு வெளியிடுகிறார் ரகுமான்.