பிரபுதேவா சார்…நன்னாருக்கேளா?

“வாங்கோன்னா மிஸ்டர் பிரபுதேவா …சேதி கேள்விப்பட்டன். பாதரோடு மைசூர்ல செட்டில் ஆகப் போறேலாமே…எங்கேர்ந்தாலும் நன்னா இருந்தா சரி! ஒரு ஆத்துக்காரியை செட் பண்ணிட்டா பசங்களை பாத்துப்பாளே….சரி சரி இஷ்டமில்லேன்கிறச்சே நேக்கு என்ன வந்தது ஓய்…! இப்ப என்ன படம் பண்றேள்?”
“ஓ….! எங் மங் சங்னு படமா…லட்சுமி மேனனோடு கமிட் பண்ணிருந்தேலே ..அதானா…பாவம் அந்த குட்டிக்கும் பெர்சா பிரேக் கிடைக்கலே…இந்த படமாவது தூக்கி விடட்டும். பகவான் இருக்கான்…”
“என்னது…பாகுபலி வில்லனா? அந்த பிரபாகரன்தான் உமக்கு வில்லனா…? நான் பகவானை சொன்னா நீர் பாகுபலி வில்லனை சொல்றீர். நன்னாருந்தா சரி ..வாரேன் ஓய்!நமஸ்காரம்.!”